Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “LADIES PARADISE” இது பெண்களுக்கு மட்டுமல்ல..

“LADIES PARADISE” இது பெண்களுக்கு மட்டுமல்ல..

by ஆசிரியர்

கொரோனோ வைரஸால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் கிடைத்த நேரத்தை ஒவ்வொருவரும் தனக்கேற்ப மாற்றியமைத்து செலவழித்து வருகிறார்கள்.  சிலர் முழு நேர ஓய்வு, குழந்தைகளுடன் குதூகலம், எழுத்து, புத்தகம் வாசிப்பு, விட்ட தொடர்புகளுடன் கலந்துரையாடல் என பல விதமாக செலவு செய்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் 2018ம் ஆண்டு தொடங்கி விடுபட்டு மீண்டும் எழுந்து வந்திருப்பதுதான் “Ladies Paradise” எனும் முகநூல் புக்கத்தின் வியாபார பக்கம்.  ஆம் இந்த பக்கம் கீழக்கரை ஜமாலுதீன் என்பவரால் துணி வியாபரத்திற்காக தொடங்கப்பட்டது, இன்று துணி வகை மட்டுமன்றி எதுவெல்லாம் மக்களுக்கு தேவையோ அனைத்து பொருட்களும் சென்னையிலும், கீழக்கரைக்கு தேவப்படுபவர்களுக்கு நேரடியாக பஸ் மூலமாகவும் குறைந்த விலையில் அனுப்பி வைக்கிறார்.

இதுபற்றி ஜமாலுதீன் கூறியதாவது, “2018ம் ஆண்டு துணிமணிகளுக்காக ஆரம்பம் செய்யப்பட்டது, ஆனால் பல்வேறு வேலை காரணமாக தொடர முடியாம சூழல் ஏற்பட்டது, ஆனால் இந்த கடுமையான காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசிய பொருட்களும், தரமான வெளிநாட்டு பொருட்களும் மக்களுக்கு தரமான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் தொடரந்து தொழில் செய்ய முடிவு செய்து தொடங்கியுள்ளேன்” என்றார் நம்பிக்கையுடன்.  மேல் விபரங்களுக்கு +91 77081 23451 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அவருடைய தொழிலை ஊக்கப்படுத்த விரும்பினால் கீழே உள்ள முக புத்தகத்தில் விருப்பம் தெரிவித்து பொருட்களை பார்வையிடுங்கள்..

https://www.facebook.com/Ladies-Paradise-715438395296477/

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com