Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் Kilakarai Racing Pigeon Club(KRPC)எனும் புதிய புறா வளர்ப்போர் சங்கம்..

கீழக்கரையில் Kilakarai Racing Pigeon Club(KRPC)எனும் புதிய புறா வளர்ப்போர் சங்கம்..

by ஆசிரியர்

கீழக்கரை நகரில் புதியதோர் உதயமாய் புறாக்கலையை வளர்ப்பதற்காகவும், புறாக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் Kilakarai Racing Pigeon Club(KRPC) எனும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் புதிய பொறுப்பாளராக கீழ்கண்ட நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவர்: :அப்துல் செயலாளர்: அக்ரம் (B&W) பொருளாளர்::வாசிம் துனணச்செயலாளர்:பஹத்

இந்த புதய அமைப்புக்கு புறாக்கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com