Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்வெர்டர்..

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்வெர்டர்..

by ஆசிரியர்

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 20,000 மதிப்புள்ள இன்ர்டவெர்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று 11/11/2019  காலை 9:30 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார்.  முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவரும் வட்டார மருத்துவ அலுவலரிமான டாக்டர் செய்யது ராஷிக்தீன் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து ரோட்டரி சங்க தலைவர்  முனிய சங்கர்,  செயலாளர் செய்யது முஹம்மது ஹசன், முன்னாள் தலைவர் சுந்தரம் ரோட்டரி,  உறுப்பினர் இன்ஜினியர் கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com