Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்…

கீழக்கரையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கீழக்கரை திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டனி கட்சிகளும் கலந்துகொண்டு தேர்தல் வியூகம் பற்றி விவாதித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!