Home செய்திகள் வரும் பிப். 20ல் எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச தொழில்திறன் எய்தும் பயிற்சிகள்

வரும் பிப். 20ல் எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச தொழில்திறன் எய்தும் பயிற்சிகள்

by mohan

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் படித்த வோலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச தொழில்திறன் எய்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்:15.02.2020, பயிற்சி துவங்கும் நாள்: 20.02.2020, பயிற்சி இடம்: முகம்மது சதக் கல்லூரி, கீழக்கரை

மேலும் விபரங்களுக்கு : 9025416240, 9487036462, 9994438294, 9994650430.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com