
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோட்டில் ஐயங்கார் பேக்கரி எதிர்புறத்தில் ரமதான் பஜார் ஃபுட் கோர்ட்டில் ஜுபா 10 ரூபா ஸ்நாக்ஸ் கடை புதிதாக திறக்கப்பட்டது.
இக்கடையில் சிறுதானியங்கள், காய்கறி ஊறுகாய், பேல் பூரி, பானி பூரி, டீ, காபி ஐஸ்கிரீம், பாப்கான் போன்றவை 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. என கடையின் உரிமையாளர் பாசித் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.