Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை மாவட்டத்திலும் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியாளர் உத்தரவு…

மதுரை மாவட்டத்திலும் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியாளர் உத்தரவு…

by ஆசிரியர்

சென்னை கோவை சேலம் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மதுரையில் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்

இதை மீறி கவசம் அணியாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் நாளை (17/04/2020) முதல் வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com