Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் போலீசார் துணைராணுவத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்…

அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் போலீசார் துணைராணுவத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை ரோடு, தேனி ரோடு, போன்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றுபொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார்; மற்றும் துணை ராணுவத்தினர் ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்ச்சியை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா தொடங்கி வைத்தார். மேலும் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாடசாமி, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com