44
சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹதாயத்துல்லாஹ் துபை வருகை தந்திருந்தார். அச்சமயத்தில் மரியாதை நிமித்தமாக தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்தார்.
இதன் தொடர்ச்சியாக ஹிதாயதுல்லாஹ், அலைன் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் ஜஃபர் கமாலை சந்தித்தார். அச்சந்திப்பின் போது அவருடன் அமீரக காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் கீழை ஜமீல், நவ்ஃபல் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.