Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரானா தடுப்பு நிவாரணம்: இராமநாதபுரம் வர்த்தக சங்கம் ரூ.1 லட்சம் நிதி..

கொரானா தடுப்பு நிவாரணம்: இராமநாதபுரம் வர்த்தக சங்கம் ரூ.1 லட்சம் நிதி..

by ஆசிரியர்

கொரானா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிவாரண நிதி வழங்க பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து,  இராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ரூ 1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், அதன் நிர்வாகிகள் இன்று வழங்கினர். ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா உடன் இருந்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com