இராமநாதபுரம் மாவட்ட புதிய திமுக செயலாளருக்கு தொடரும் உற்சாக வரவேற்பு!

இராமநாதபுரத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட திமுக மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் வருகை புரிந்த போது நிர்வாகிகளால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்வில்  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா. என்..   ரகு மற்றும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் நல்ல சேதுபதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கே.ஜே.பிரவின், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோபிநாத், ஆர்.டி.கார்த்திகேயன், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்  முத்துக்குமார், இராமேசுவரம் முன்னாள்     நகர் செயலாளர் ஜான்பாய்,     இராமேசுவரம் முன்னாள்  இளைஞரணி செயலாளர் சுரஷ்,ஹோட்டல் பார்க் பிளாசா நிறுவனர் ரவி, சங்கர், குணா, பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள்  பொன்னாடை போர்த்தி,  மாலையணிவித்து,  வெடி வெடித்து வரவேற்பு அளித்தனர்.