Home செய்திகள் 2024 பாராளுமன்ற தேர்தல்: திமுகவின் 21 வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

2024 பாராளுமன்ற தேர்தல்: திமுகவின் 21 வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

by Askar

திமுக வின் 21  வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..

  • 1,தூத்துக்குடி- கனிமொழி,
  • 2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.
  • 3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,
  • 4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,
  • 5,மத்தியசென்னை- தயாநிதி மாறன்,
  • 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
  • 7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,
  • 8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,
  • 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை
  • 10,தர்மபுரி- ஆ.மணி
  • 11,ஆரணி-தரணிவேந்தன்
  • 12,வேலூர்- கதிர் ஆனந்த்,
  • 13,கள்ளக்குறிச்சி- மலையரசன்
  • 14,சேலம்-செல்வகணபதி
  • 15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.
  • 16,பெரம்பலூர் – அருண் நேரு
  • 17,நீலகிரி – ஆ.ராசா,
  • 18,பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
  • 19,தஞ்சாவூர் – முரசொலி
  • 20,ஈரோடு-பிரகாஷ்
  • 21,தேனி- தங்க தமிழ்செல்வன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!