Home செய்திகள் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் அருகே கைது

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் அருகே கைது

by mohan

தூத்துக்குடியில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கண்ணபிரான், திருநெல்வேலி .மணிகண்டன், ஒட்டபிடாரம்  சிவா, சேரன்மாதேவி . கணேமூர்த்தி, ஆலங்குளம்   சுரேஷ், சுத்தமல்லி . ரமேஷ், ரெட்டியார்பட்டி .அம்மு என்ற வெங்கடேசன், நாகமாள்புரம் ஆகியோர் தாமரைப்பாடியில் உள்ள .தமிழ்செல்வன் .சுந்தரபாண்டி .சௌந்திரபாண்டி இவர்களது இல்லத்தில் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக திண்டுக்கல் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாமரைப்பாடிக்கு விரைந்து சென்ற திண்டுக்கல் காவல்துறையினர் அங்கு இருந்த மொத்தம் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!