Home செய்திகள் செயின் பறிப்பு திருடர்களை இரண்டு மணி நேரத்தில் பிடித்த திண்டுக்கல் காவல்துறை

செயின் பறிப்பு திருடர்களை இரண்டு மணி நேரத்தில் பிடித்த திண்டுக்கல் காவல்துறை

by mohan

திண்டுக்கல் GTN சாலையில் உள்ள அருணா மருத்துவமனையை சேர்ந்த அருணாச்சலம் மனைவி செந்தில்நாயகி (70) என்பவர் தன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் வண்டியிலிருந்து கீழே இறங்கி வந்து மருத்துவமனையில் மருந்து வாங்குவது போல வந்து நாயகியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டனர் .இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர் மகேஸ் தனிப் பிரிவு காவலர்கள் வின்சென்ட் ஆகியோர் பேகம்பூர் பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் சக்கரை பாவா (24) அலெக்சாண்டர் (36) ஆகிய இருவரை இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com