Home செய்திகள் முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிப்பு.!

முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிப்பு.!

by mohan

யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் – பேஸ்புக் பக்கத்தில் தீபா அறிவிப்பு.!எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்.!குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.!ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள் – தனது ஆதரவாளர்களுக்கு தீபா கேள்வி.!பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்.தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன்.- பேஸ்புக் பக்கத்தில் தீபா அறிவிப்பு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com