Home செய்திகள் நாமக்கல்லில் அர்ச்சகர் பூஜையின் போது தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்… வீடியோ ..

நாமக்கல்லில் அர்ச்சகர் பூஜையின் போது தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்… வீடியோ ..

by ஆசிரியர்

நாமக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று (28/01/2019) அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று (29/01/2019) அதிகாலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் மரணமடைந்துவிட்டார். இதை கோவில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

செய்தி:- வி.காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com