Home செய்திகள் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

by mohan

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி.

டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி

உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனும

ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

தி

144 தடை உத்தரவு – 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்

ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்

ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் – இ-பாஸ் நடைமுறையும் தொடரும்

காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி

அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி

ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்

பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com