Home செய்திகள் மதுரையில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்காணிப்பு தீவிரம்….

மதுரையில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்காணிப்பு தீவிரம்….

by ஆசிரியர்

மதுரை மாநகர் E1 புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகள் மற்றும் அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காகவும் 8 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com