தண்ணீர் தேவை அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஜனாதிபதிக்கு கடிதம்..

April 19, 2018 0

இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவ,  மாணவிகள் 2,500 பேர் தண்ணீரின் அவசியம் குறித்தும், தமிழக மக்களுக்கு தண்ணீர் தேவை குறித்தும் கையெழுத்து இயக்கம் நடத்தி   ஜனாதிபதிக்கு கையொப்பமிட்டு கடிதம் அனுப்பி […]

இராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..

April 18, 2018 0

இராமநாதபுரம் பட்டணம்காத்தானில்  விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை தமிழ்நாட்டில் முதன் முறையாக திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரா அன் மகேந்திரா கம்பேனி பலவிதமான இயந்திரங்களை தயாரித்து வருகின்றன,  தற்போது […]

டாடா ஏஸ் வாகனம் மோதி ஒருவர் பலி..

April 18, 2018 0

திருவாடானை அருகே திருவெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் மகன் தர்மராஜ் வயது 45.  இவர் திருவெற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு டிராக்டரில் சாமியானா பந்தல் போடும் தளவாடச்சாமான்களை ஏற்றிக் கொண்டு திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் […]

மண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..

April 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தங்கை ஆசிஃபா வின் பாலியல் படுகொலைக்கு நீதி வேண்டியும், அதற்கு காரணமான காட்டுமிராண்டிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை வழங்க வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

இராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..

April 16, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலுள்ள குந்துகாலில் ரூபாய் 70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளத்தை ஒன்றரை வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தமிழக மீன்வளத்துறையின் முதன்மைசெயலாளர் கோபால் தெரிவித்தார். இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் […]

கீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு

April 16, 2018 2

கீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் […]

மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..

April 16, 2018 1

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று தினங்களாக கோடை காலத்தை வரவேற்கும் விதமாக அடை மழை பெய்தது.  இதனால் மக்கள் மனதும், நிலங்களும் குளிர்ச்சி ஆனது. ஆனால் செயல்பாடு இல்லாமல் இருக்கும் நகராட்சியை நினைத்து […]

இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

April 15, 2018 0

இன்று (15.04.2018) இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீரில் 8 வயது  சிறுமி ஆஷிபாவை கற்பழித்து கொலை செய்த கயவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், […]

இராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியின் 16 வது ஆண்டு விழா.

April 15, 2018 0

இராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியின் 16ம் ஆண்டு ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி கயல்விழி 10, 12ம் வகுப்பில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற […]

இராமநாதபுரத்தில் NEET மற்றும் IIT தேர்வுக்கான விழிப்புணர்வு கூட்டம்…

April 15, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் அம்மா பூங்கா எதிரில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை கிருஷ்ணா இன்டர்நேசனல் பள்ளியின் சார்பாக NEET மற்றும் IIT தேர்வுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது. இப்பயிலகத்தை இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க […]

‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது

April 14, 2018 0

தமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]

மீன்பிடி தடை காலம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா??

April 14, 2018 0

மீன்வளத்தை பாதுகாக்க வருடந்தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரை தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் நாளை […]

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற 7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..

April 14, 2018 0

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வர முயன்ற சுமார் 7 கோடி மதிப்புடைய தங்கத்தினை இலங்கை கடற்படையினர பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தலைமன்னார் பகுதியை சேர்ந்ந 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி […]

பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதல் 14 பேர் காயம்..

April 14, 2018 0

பாம்பன் சாலை பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் 14பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலத்தில்  மதுரையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து இராமேஸ்வரம் […]

இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை வைஸ் அட்மீரல் கரம்பீர் சிங் ஆய்வு.

April 13, 2018 0

இந்திய கடல்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஊடுருவல் இல்லை என்றும் பாக்ஜலசந்தி  மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுவருவதா வைஸ் அட்மீரல் கரம்பீர்சிங்  தகவல். இராமநாதபுரம் […]

No Image

நேற்று கடலில் மாயமான மீனவரின் உடல் நள்ளிரவில் கரையொதிங்கியது.

April 13, 2018 0

கடந்த புதன்கிழமை (11.03.2018) காலை இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஜெபநேசன் என்ற மீனவர் வியாழக்கிழமை காலை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது திடீர் கடல்சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி […]

இராமநாதபுரம் இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு புதிய கட்டிட திறப்பு விழா..

April 13, 2018 0

இராமநாதபுரம் இன்பண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அஞ்சலோ, சகோதரர் எட்வர்ட் பிரான்சிஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவில் சகோதரர் […]

இராமநாதபுரம் மாவட்டம் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா..

April 13, 2018 0

மண்டபம் ஒன்றியம் ராஜா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் சார்பாக இன்று குஞ் சார்வலசையில் இராஜா நகரில் இன்று காலை சுமார் 10-30 மணியளவில் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா […]

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு

April 13, 2018 0

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் […]

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் சக மீனவர்கள் தேடி வருகின்றனர்…

April 12, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் விசை படகுகள் மூலம் சென்று இன்று காலை மீன் பிடித்து கொண்டு கரை திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பாஸ்கரன் […]