இராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடெமி பள்ளியில் மாவட்ட அளவில் கொக்கோ டோர்னமன்ட்…

August 11, 2018 0

இராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடெமி பள்ளியில் மாவட்ட அளவில் கொக்கோ டோர்னமன்ட் நடைபெற்றன. இந்த போட்டியில் 6 மாவட்டங்களுக்கு இடையில் 37 பள்ளிகள் 1,500 மாணவர்கள் 12 வயது முதல் 19 வயது […]

ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரத்தில் அரிவால் வெட்டு ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் – வீடியோ பதிவு..

August 11, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி நரசிங்கபுரத்தில் இன்று காலை அய்யப்பன் என்பவரும் இவரை சார்ந்தவர்களும் முன்விரோதம் காரணமாக செல்வம் (வயது 50) என்பவரையும் இவரது மகனையும் அரிவாளால் வெட்டியதால் செல்வம் என்பவர் ரத்த […]

ஆம்பூர் அருகே நகை மற்றும் பணம் கொள்ளை..

August 11, 2018 0

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டு உடைத்து 23சவரன் தங்க நகை 85ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தூத்திபட்டு – வெங்கடசமுத்திரம் சாலையில் புத்துகோயில் அருகே அஸ்லாம் பாஷா என்பவர் […]

இராமேஸ்வரத்தில் நீதிபதிஉறவினர் கார் கண்ணாடி உடைத்து திருட்டு..

August 11, 2018 0

இராமேஸ்வரத்தில் திருக்கோயில் தங்கும் விடுதியில் நீதிபதியின் உறவினர் கார் கண்னாடி உடைத்து பணம் ஏ.டி.எம் கார்டு மொபைல் திருட்டு. ஆடி அமவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்க்கு கோவையிலிருந்து நிதிபதியின் உறவினர்கள் சாமி தரிசனத்திற்க்காக காரில் வந்திருந்தனர். […]

மத்தூர் அருகே விவசாயி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை..

August 11, 2018 0

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மத்தூர் அருகேயுள்ள கள்ளியூர் கிராமத்தை சேர்ந்த லிங்ககவுண்டர் மகன் சின்னசாமி என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததார் இந்நிலையில் புதன்கிழமை இரவு […]

தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் முதல் உறுப்பினராக பி.எல்.அமல்ராஜ் வெற்றி…

August 10, 2018 0

தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் முதல் உறுப்பினராக பி.எல்.அமல்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கபப்ட்டுளது. 25 உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த மார்ச் 28-ல் கவுன்சில் தேர்தல் நடந்தது.

மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி..

August 10, 2018 0

சாயல்குடி அருகே இன்று அதிகாலை மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே குதிரைமொழி பகுதியில் மணல் திருட்டு […]

நெல்லை மாவட்டம் கரிவலத்தில் திருமண விவகாரத்தில் அரிவாள் வெட்டு..

August 10, 2018 0

நெல்லை மாவட்டம் கரிவலம் போலீஸ் சரகம் மலையடிபட்டியை சேர்ந்தவர் திருப்பதி(35). இவர் தனது மூத்த சகோதரி மகள் பெண் காவலர் முத்துமாரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் திருப்பதியை […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சுயதொழில் துவங்க ரூ.225 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கிட இலக்கு..

August 10, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கடல் உவர் ஆராய்ச்சி மையத்தில் இன்று (10.08.2018) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மகளிர் […]

இராமநாதபுரம் அருகே எரிவாயு குழாய் உடைப்பு.. அபாயமான சூழல் – வீடியோ பதிவு..

August 10, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு தெற்குகாட்டூரில் இப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எரிவாயு நிரப்பு நிலையங்கள உள்ளன.  இங்கு நிரப்பப்படும் எரிவாயு,  குழாய்கள் மூலம் அனுப்ப பட்டு  மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய […]

மண்டப திமுக நிர்வாகிகள் சென்னையில் அஞ்சலி..

August 10, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் திமுக தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி மறைவையொட்டி மண்டபம் பேரூராட்சியில் நகர் செயலாளர் டி.இராஜா தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நகரின் முக்கிய வீதிகளான […]

திருச்சி மாவட்டத்தில் மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..

August 9, 2018 0

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த நல்லவண்ணி பட்டி என்ற கிராமத்தில் இன்று (09/08/2018)  அதிகாலை மனித உருவில் ஒரு ஆட்டுக்குட்டியும், மற்றொன்றும் எப்பொழுதும் போல் ஒரு ஆட்டுக்குட்டியும் தாய் ஆடு ஈன்றெடுத்தது. இந்த அதிசய, […]

இராமநாதபுரம் மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் உட்பட பல பள்ளிகள் பங்கேற்பு..

August 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டார அளவில் குழு விளையாட்டுப் போட்டிகள் பெருங்குளம் அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  45க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 14, 17,19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கபடி, எறிபந்து, […]

வரம் தந்த முத்துமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு முளைப்பாரி விழா..

August 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் வயலூர் வரம் தந்த முத்துமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது. இதை முன்னிட்டு ஜூலை 31 காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இதையொட்டி தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம் […]

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் இன்று (09.08.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

August 9, 2018 0

இன்று (09.08.2018) மாவட்ட ஆட்சித் தலைவர்முதலாவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கமுதக்குடி கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வெங்காளுர் […]

ஆடி அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்…

August 9, 2018 0

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு 10.8.2018 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மதுரையில் ஆகஸ்ட் 10 இரவு 10:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் […]

இலங்கை வடக்கு மகாணத்தில் கலைஞருக்கு அஞ்சலி ..

August 9, 2018 0

முத்தமிழ் பேரறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 129வது அமர்வு இன்று காலை […]

நிலக்கோட்டையில் மொட்டையடித்து கலைஞருக்கு அஞ்சலி ..வீடியோ பதிவு..

August 9, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தி.மு.க சார்பாக தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. சாமியானாவால் அரங்கம் அமைக்கப்பட்டு அதில் பெரிய திரையில கருணாநிதி இறுதி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. கருணாநிதி பெரிய உருவப்படம் […]

சோழந்தூர் அருகே மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடித்திருவிழா!..

August 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் அருகே  அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இராமநாதபுரம் தேவிபட்டினம் அருகேயுள்ள சோழந்தூர்   அண்ணாமலைநகரில் ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் […]

பாராட்ட பட வேண்டிய திருவாட்டி பெ.அமுதா..

August 8, 2018 0

கலைஞர் நேற்று (07/08/2018) முதல் இன்று அவருடைய உடல் அடக்கம் நடைபெறும் வரை பம்பரமாக சுழன்று அனைத்து பணிகளை திறம்பட செய்தவர்  திருவாட்டி பெ. அமுதா, இ.ஆ.ப. இவர்தான்  கலைஞர் வழியனுப்பு நிகழ்ச்சிப் பொறுப்பாளர். இவருடைய […]