நண்பர்களோடு கம்மாய் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.

January 14, 2022 0

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பெரியசாமி ஆகியோரது கடைசி மகன் கண்ணன் (வயது 28) என்கிற இளைஞர் இன்று காலை நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்தார். இந்த நிலையில் கண்ணன் நண்பர்களுடன் விளையாடி நீச்சல் […]

தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா. எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நடைபெற்றது.

January 14, 2022 0

விழாவில் முன்னாள் நகர செயலாளர் அப்துல்லாஹ் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்மேலும் செக்கடி பள்ளிவாசலின் செயலாளர் வி,ஓ,சேட்பாபு வள்ளலார் அறக்கட்டளை நிறுவனர் […]

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல்.

January 14, 2022 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருத் தலைவர் சிங்கராஜ் தலைமையில். உதவி செயற் பொறியாளர் சிவகாமி .மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார். வசந்தகுமார் ஆகியோர் ஏற்பட்டில் […]

மதுரை விமான நிலையத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர் சந்தித்து பேட்டி.

January 14, 2022 0

அப்போது போக்குவரத்து துறையில் கூடுதலாக பணிபுரிந்த 119161 ஊழியர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர் […]

மனிதநேயத்துடன் ஆற்றிய மருத்துவப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 14, 1875).

January 14, 2022 0

ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) ஜனவரி 14, 1875ல் சமயம் இசை கல்வி ஆகியவற்றில் பல தலைமுறைகளாகச் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்தார். தமது 18ஆவது வயதில் பாரிசு நகரில் வல்லுநர்களிடம் முறையாக இசை […]

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்.

January 13, 2022 0

சிறுபான்மையின மாணவ மாணவிகள் 2021-22 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு ஜனவரி 15 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,இந்த கால அளவிற்குள் தகுதி உடைய மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் தென்காசி […]

வி கரிசல்குளம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட புல்லட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சி.

January 13, 2022 0

மதுரை வி கரிசல்குளம் பெரியார் நகர் 5 வது க.எண் 6 / 69 பகுதியை வெங்கடசுப்பிரமணியன் என்பவரின் மகன் நவீன் ராஜ் இரவு வீட்டின் முன்பு தனது புல்லட்டை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். 28 […]

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

January 13, 2022 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் முள்ளிப்பள்ளம் திமுக கிளைச் செயலாளருமான கேபிள்ராஜா முன்னிலையில் பொங்கல் […]

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த அரசு அதிமுக அரசுதான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி.

January 13, 2022 0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு செய்தார்.தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.திருப்பரங்குன்றம் […]

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணைய வழியில் நடந்த இளைஞர்கள் தின கருத்தரங்கம்..

January 13, 2022 0

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இளைஞர் தின சிறப்பு கருத்தரங்கம் இணைய வழியில் நடந்தது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்தனர். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சமத்துவ பொங்கல்..

January 13, 2022 0

இன்று (13/01/2022) போகி பண்டிகையை தொடர்ந்து உலகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களின் உழவர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை பொங்கல் வைத்து […]

உசிலம்பட்டியில் களை கட்டாத பொங்கல் விற்பனை. வியாபாரிகள் ஏமாற்றம்

January 13, 2022 0

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இம்முறை தொடர்ச்சியாக 5 நாட்;கள் விடுமுறை வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பொங்கலையொட்டி காய்கறிச் சந்தை பூ சந்தை மற்றும் […]

பாலமேடு ஜல்லிக்கட்டு.அதிகாரிகள் ஆய்வு.

January 13, 2022 0

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள நிலையில், வணிக வரித் துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி ,மாவட்ட ஆட்சியர் அனீஸ் […]

மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வாட்ஸ் அப்பில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

January 13, 2022 0

மதுரை மாநகராட்சி78 ஆவது வார்டுக்குட்பட்ட மேலவாசல் பகுதியில் மூன்று நாட்களாக மக்கள் குடிக்கும் குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது ,இதனை மாநகராட்சி ஆணையாளர் வாட்சப் புகார் எண்ணுக்குபுகாராக அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் […]

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் விழா.

January 13, 2022 0

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டி. கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய கழகச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். […]

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கொரான பரிசோதனை.

January 13, 2022 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம்தைத்திங்கள் முதல் நாள் அன்றுஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது வாடிவாசல் பார்வையாளர் […]

குறைந்த விலையில் கரும்பு கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை. அமைச்சர் பேட்டி.

January 13, 2022 0

2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பதற்கு பதிலாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது என கூறிய அமைச்சர் சக்கரபாணிவிவசாயிகளிடத்தில் குறைந்த விலைக்கு கரும்பு கொள்முதல் செய்ததாக […]

பரபரப்பான சூழ்நிலையில் பாதுகாப்பான பொங்கல் விழா.

January 13, 2022 0

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுச்செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், தலைவர் […]

வீராணம் பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

January 13, 2022 0

வீராணம் பகுதியில், குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட, சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் சுமார் […]

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு.

January 13, 2022 0

வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கோவிட் தொற்று மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி 2 – […]