Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரத்த தானம் செய்த காவலர்கள்..

அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரத்த தானம் செய்த காவலர்கள்..

by ஆசிரியர்

நேற்று 21.04.2020-ம் தேதி எஸ்.எஸ் காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருணாச்சலம்  முயற்சியில் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கினர்.

இவரின் முயற்சியை காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS. பாராட்டினார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com