Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அல் மத்ரஸத்துல் ராழியா சார்பில் மரணித்தவர்களின் உடலை பதமாக வைக்க புதிய குளிர்சாதன பெட்டி வசதி..

அல் மத்ரஸத்துல் ராழியா சார்பில் மரணித்தவர்களின் உடலை பதமாக வைக்க புதிய குளிர்சாதன பெட்டி வசதி..

by ஆசிரியர்

அல் மத்ரஸத்துர் ராழியா (இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் கீழ் இயங்கும் மத்ரஸா) சார்பாக மரணித்தவர்களின் உடலை பதமாக வைக்கும் வகையில் குளிர் சாதன பெட்டி வாங்கப்பட்டுள்ளது.

இப்பெட்டி நேற்று (20/02-2019) முதல்  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்ஹாஜியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. தேவையுடையவர்கள் கீழே உள்ள எண்களில்  தொடர்பு கொண்டு பயன்பெறராம். மேலும்  கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கரை பள்ளியில் இந்த மதரசா சார்பாக இவ்வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு :-

1. மின்ஹாஜ் பள்ளி:- 9791741708 / 9677803881 / 9442543310

2. கடற்கரை பள்ளி:- 9791741708 / 8122410415 / 9942065575

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com