Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வில் மெடல்ஸ் மற்றும் கீழை நியூஸ் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரணம்..

வில் மெடல்ஸ் மற்றும் கீழை நியூஸ் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரணம்..

by ஆசிரியர்

வில் மெடல்ஸ் மற்றும் கீழை நியூஸ் சார்பில் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டன.

கடந்த 10,11,12 ஆகிய தேதிகளில் இப்பொருட்கள் சுமார் 40ற்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. அதே போல் மருத்துவ தேவையுடைய முதியோர்களுக்கு தலா ₹500/- வீதம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com