Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி அனுசரிப்பு …

கீழக்கரையில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி அனுசரிப்பு …

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்க்கு கீழக்கரை நகர் அ.ம.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இதில் நகர் நிர்வாகிகளான இம்பலா சாகுல் ஹமீது, மகேஷ் , அம்பா (எ) அன்பழகன், ஜீவா, மீரான், ஹசன், அப்துல் சலாம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com