Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வடக்கு தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக பெருநாள் இறைச்சி வழங்கப்பட்டது..

வடக்கு தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக பெருநாள் இறைச்சி வழங்கப்பட்டது..

by ஆசிரியர்

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக நோன்பு தொடங்கும் முன்பு தேவையுனையோருக்கு நோன்பு நாட்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நோன்பு பெருநாளை முன்னிட்டு வடக்குத் தெருவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 80 குடும்பங்களுக்கு கிடா கறி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1/2கி வழங்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com