உசிலம்பட்டியில் அண்ணா திமுக சார்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம்…

உசிலம்பட்டி பிப்ரவரி 23 மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் பேரையூர் ரோட்டில் உள்ள குரு மகாலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

உசிலம்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 71வது வது பிறந்த நாள் மற்றும் தேனிநாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா தலைமை வைத்தார் உ சிலம்பட்டி பா.நீதிபதி எம். எல். ஏ .நகர செயலாளர் பூமா ராஜா ஒன்றிய செயலாளர்கள் சேடபட்டி பிச்சை ராஜன் செல்லம்பட்டி பி .ராஜா எழுமலை பேரூர் வாசிமலை அவைத்தலைவர்கள் சீனி த்தேவர் ராமகிருஷ்ணன் பண்பாளன் சிவ சின்ராம், நல்லூ ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தேனி மாவட்ட பேரவை செயலாளர் ரவீந்தர்நாத் குமார் முன்னாள் எம்.எல்..ஏ.க்கள் முத்துராமலிங்கம் தவசி பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர் .கூட்டத்தில் தேனி மாவட்ட துணை செயலாளர் முருக்கே டை ராமர் மதுரை மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ் நிலையூர் முருகன் முத்துகுமார், முனியாண்டி பிரேம் ஆனந்த் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜா வேலுச்சாமி பஞ்சம் மாள் போத்தி ராஜன் தேனி மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார் தீபன் சக்ரவர்த்தி ஜெகதீசன் அன்ன பிரகாஷ் லோகி ராஜன் சிவக்குமார், இளையராஜா தங்கமுத்து எல்லப்பட்டி முருகன் கற்க்குணம் கொத்தாலம் உசிலம்பட்டி நிர்வாகிகள் லட்சுமணன் கே.எஸ் லட்சம் உக்கிரபாண்டி டிக்கா சேதுராமன் ஏ.ராஜா மற்றும் உசிலம்பட்டி நகரம் உசிலம்பட்டி ஒன்றியம் சேடப்பட்டி செல்லம்பட்டி ஒன்றியம் ஏழுமலை பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அம்மா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக சார்பில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என அதற்கு அல்லும் பகலும் பாடுபடுவோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் கோ. இராமநாதன் நன்றி கூறினார்

#Paid Promotion