Home செய்திகள் மதுரை அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர் பலி..

மதுரை அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர் பலி..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மூலக்கரை விநாயகா நகர் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே வடமாநில இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது ,  பின்னால் வந்த லாரி ஒன்று மோதியதில் ஆதர்ஷ் வயது 20 என்பவர் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com