Home செய்திகள் நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா.

நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா.

by mohan

நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி), புத்தனாம்பட்டி, கணினி அறிவியல் துறையானது, சி++ புரோகிராமிங்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்நுட்ப திறன்களை மதிப்பிட தேசிய அளவிலான மின்-வினாடி வினாவை ஏற்பாடு செய்துள்ளது . மின்-வினாடி வினா 18-05-2022 முதல் 28-05-2022 வரை நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் (UG/PG/M.Phil and Ph.D reserach scholars) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். 60% மற்றும் அதற்கு மேல் பெறுபவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனை கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர்.முரளிதரன் முருகேசன் இன்று காலை 5.50 அளவில் துவங்கி வைத்தார். இந்த வினாடி வினாவினை துறையின் இணை பேராசிரியரை முனைவர் ப. கல்பனா ஏற்பாடு செய்துள்ளார். மேலும் இதனை ஏற்பாடு செய்ய கல்லூரி முதல்வர். முனைவர் A.R பொன் பெரியாசாமி, கல்லூரி தலைவர். பொறியாளர் பொன். பாலசுப்பிரமணியன், செயலர் திரு. பொன். ரவிச்சந்திரன, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாக்ஷி சுந்தரம் உறுதுணையாக இருந்தனர். திரு.எஸ்.விக்னேஷ், மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவன் அமைப்பு செயலாளராக இருந்து இதனை எற்பாடு செய்துள்ளார்.தேசிய அளவிலான மின்-வினாடி வினா Link 👉👉https://forms.gle/A5iBb1KtPzwomWjf8தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!