Home செய்திகள் காட்பாடி வழியாக செல்லும் 2 விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு.

காட்பாடி வழியாக செல்லும் 2 விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு.

by mohan

சென்னையிலிருந்து கேஎஸ்ஆர் பெங்களூரு செல்லும் விரைவு ரயிலில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும்.சென்னை சென்ட்ரலிருந்து கோவைக்கு செல்லும் விரைவு ரயிலில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி வரும் 9-ம் தேதி முதல் இணைக்கப்படும்.இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக பெங்களூரு மற்றும் கோவைக்கு செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!