Home செய்திகள் காவல்துறை வாகனங்கள் ஏலம்.

காவல்துறை வாகனங்கள் ஏலம்.

by mohan

காவல்துறை தலைமை இயக்குனர், அறிவுரைப்படி, மதுரை மாவட்ட காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, யாரும் உரிமை கோரப்படாத 1019 வாகனங்கள் ரூ.52,97,462/-க்கும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 394 வாகனங்கள் ரூ.72,85,330/-க்கும், மதுரை மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட 73 காவல் வாகனங்கள் ரூ. 20,19,590/-க்கும், ஆக மொத்தம் ஏலம் விட்ட வாகனங்களின் மூலம் ரூ.1,46,02,382/-னை ( ஒரு கோடியே நாற்பத்தி ஆறு லட்சத்து இரண்டாயிரத்து முன்னூற்று என்பத்திரெண்டு ) மட்டும் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை ,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!