Home செய்திகள் மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

by mohan

கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை வக்பு வாரியக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:மதுரை:மதுரை வக்பு வாரியக் கல்லூரி வாசலில்,ஹிஜாப் இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு கொடுத்த உரிமை , ஹிஜாப் தனிமனித சுதந்திரம் போன்ற முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டம். நடத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!