Home செய்திகள் பரவை பேருராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி.

பரவை பேருராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி.

by mohan

பரவை பேருராட்சி 1 வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கலா மீனா தலைவராக தேர்வு.இதில் அதிமுகவுக்கு 8 இடங்களும்.6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட துரை சரவணன் (வயது 43)திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.சுயேட்சை உள்பட திமுகவுக்கு 7 இடங்கள் உள்ளன.தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலையில்சமயநல்லூர் காவல் உதவி கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையில் 70 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்பரவை பேரூராட்சி வார்டுகளில் வெற்றி நிலவரம்‌1வது வார்டு – கலாமீனா – அதிமுக ‌2வது வார்டு – வின்சி – அதிமுக ‌3வது வார்டு – ரமேஷ்பாண்டி – அதிமுக ‌ ‌4வது வார்டு – பகவதி – திமுக ‌ ‌5வது வார்டு – அன்புசெல்வன் – திமுக ‌ ‌6வது வார்டு – துரை சரவணன் – சுயேட்சை ‌ ‌7வது வார்டு – லதா – திமுக ‌ ‌8வது வார்டு – மாரியம்மாள் – அதிமுக ‌ ‌9வது வார்டு – மீனாட்சி – திமுக ‌ ‌10வது வார்டு – கீதா – அதிமுக ‌ ‌11வது வார்டு – திருஞானகரசி – திமுக ‌ ‌12வது வார்டு – செபஸ்தியம்மாள் – அதிமுக ‌ ‌13வது வார்டு – நாகேஷ்வரி – திமுக ‌ ‌14வது வார்டு – செளந்திரபாண்டியன்- அதிமுக ‌ ‌15 வார்டு – ஆதவன் – அதிமுக ‌…………………………. ‌அதிமுக- 8

‌திமுக- 6

‌ சுயேட்சை-1

‌மதுரை, பரவை பேரூராட்சியை அதிமுக தன்வசப்படுத்தியது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!