Home செய்திகள் வேலூர் அமமுகவினர் மாவட்ட செயலாளர் செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

வேலூர் அமமுகவினர் மாவட்ட செயலாளர் செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

by mohan

வேலூர் மாநகரம்17 -வது வார்டு அமமுக மாவட்ட துணைசெயலாளர் மணிகண்டன் மற்றும் சிலர் அமமுகவிலிருந்து விலகிவேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்கள்.உடன் பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!