மூன்றுமுறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த மறைந்த முன்னாள் எம்.பிக்கு புகழஞ்சலி.

மதுரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏஜிஎஸ் ராம்பாபு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அதிமுக முன்னாள் அமைச்சர் திருமங்கலம் எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஐய்யப்பன், தமிழ்நாடு வர்த்தக சபையின் முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், மடீசியா தலைவர் சம்பத்ஆகியோரோடு பங்கெடுத்து புகழஞ்சலி செலுத்தினார்உடன் சிபிஎம் மாவட்ட செயலாளர் தோழர் மா.கணேசன், தெற்கு பகுதி செயலாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம்