சாலையில் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை.

மதுரைமாவட்டம் பாலமேட்டில் இருந்து மாணிக்கம்பட்டி சென்று மாணிக்கம் பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில்,ஜல்லிக்கட்டுகாளைதவறிவிழுந்துஇறந்துள்ளது.
இது யாருடைய ஜல்லிக்கட்டு காளை என்று தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் வரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்