Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் கட்டுமானக் கலை மற்றும் கட்டுமான நிறுவனம் (JVA Design-Architecture and Interiors & Construction) உதயம்

கீழக்கரையில் கட்டுமானக் கலை மற்றும் கட்டுமான நிறுவனம் (JVA Design-Architecture and Interiors & Construction) உதயம்

by ஆசிரியர்

இராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில்  JVA Design (Architecture and Interiors) & Construction கட்டிட கலை மற்றும் கட்டுமானம் நிறுவனம் 14.01.2022  அன்று திறக்கப்பட்டது.  வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் சிறப்பாக பணிபுரிந்த அனுபவமுள்ள பணியாளர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் வாசிம் அக்ரம் கீழக்கரையை சார்ந்தவர் மற்றும் கட்டடக்கலை படிப்புகளை படித்து பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிறுவனத்தில் திட்ட பொறியாளர் அஹமது சுஹையில் எட்டு ஆண்டுகள் கட்டிட பொறியியலில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். கட்டுமான கட்டிடங்கள் கட்டுவதற்கு உரிய அனுபவம் கொண்டவர். இத்திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். PFI மாவட்ட தலைவர் இப்ராஹீம்,  SDPI கட்சியின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இந்நிறுவன தொடர்புக்கு  A6- Imam Jahabar Sathak Mahal. East street, Near (CUB)_Kilakarai-623517. Ramnad dist.  Phone : 9150802860 / 9384702713 / 96778 05640 Email : [email protected] Web: http://jvadesign.unaux.com/ என்ற முகவரியில்ல் தொடர்பு கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!