வேலூரில் முககவசம் அணியாத வியபாரிகளுக்கு மாநகராட்சியினர் அபராதம்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பஸ் நிலையம், மெயின், லாங்க்பஜாரில் முககவசம் இன்றி வியபாரம் செய்த வியபாரிகளுக்கு தூய்மை பணியாளர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

கே.எம். வாரியார்
வேலூர்

Be the first to comment

Leave a Reply