ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த சிறுவன் பலி.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் அரசு இராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பாலமுருகன் உயிரிழப்புஅவனியாபுரம் யாதவர் தெருவை சேர்ந்த குட்டீஸ் என்பவரது மகன் பாலமுருகன் ( வயது 18)மாடு சேகரிக்கும் பதியில் எதிர்பாராதவிதமாக மாடு முட்டியதில் நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டநிலையில் சிகிட்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply