தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா. எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நடைபெற்றது.

விழாவில் முன்னாள் நகர செயலாளர் அப்துல்லாஹ் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்மேலும் செக்கடி பள்ளிவாசலின் செயலாளர் வி,ஓ,சேட்பாபு வள்ளலார் அறக்கட்டளை நிறுவனர் ஹரிகரன் , மார்க்கெட் வியாபார சங்க தலைவர் மணவாளன், கிறிஸ்தவ சபை நிறுவனர் ஜோசப், ராஜா மேலூர் தொகுதி தலைவர் முஹம்மது தாஹா, மேலூர் தொகுதி நகர,கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் முன்னிலையில் நடைபெற்றன சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply