ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருத் தலைவர் சிங்கராஜ் தலைமையில். உதவி செயற் பொறியாளர் சிவகாமி .மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார். வசந்தகுமார் ஆகியோர் ஏற்பட்டில் சமந்துவ பொங்கல் கொண்டாடப்பட்டன.முன்னதாக இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு வெள்ளையடிக்கப்பட்ட கலர் வர்ணங்கள் பூசப்பட்டு ஊழியர்கள் கலர் கோலமிட்டு உங்களைக் கொண்டாடினர் சமத்துவ பொங்கல் அனைவரும் பொங்கல் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு அனைவருக்கும் கரும்புகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் துறைகற்பகராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் .கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Be the first to comment

Leave a Reply