ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த அரசு அதிமுக அரசுதான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு செய்தார்.தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா இன்று ஆய்வு செய்தார்அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறியதுஇளைஞர்களின் போராட்டத்தால் தடைபட்ட ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அதிமுக அரசு இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொரோனா காலகட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறதுஆன்லைன் பதிவுகள் மூலம் ஒருசில குறைகள் ஏற்படுகிறது படிக்காதவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் பள்ளிகளை பதிவு செய்ய முடியாமல் உள்ள சூழ்நிலை உள்ளது ஆகையால் இதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் அதேபோல் மாடுபிடி வீரர்கள் பதிவிலும் சில குளறுபடிகள் உள்ளதுபோல் இதனை சரி செய்ய வேண்டும் என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply