கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சமத்துவ பொங்கல்..

இன்று (13/01/2022) போகி பண்டிகையை தொடர்ந்து உலகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களின் உழவர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்

Be the first to comment

Leave a Reply