குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை – 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

January 25, 2022 0

இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே இருப்பு படையினர் […]

அலங்காநல்லூர் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு மூன்று மாதங்களாக பணம் வழங்காததால் விவசாயிகள் வேதனை:

January 25, 2022 0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 120 க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 60 […]

சர்க்கரை அளவை பரிசோதிக்கும் ஸ்டிக் ஆர்டர் செய்தவருக்கு காலாவதியான சாக்லேட்டை அனுப்பி வைத்த அமேசான் நிறுவனம்

January 25, 2022 0

மதுரை மாவட்டம் பசுமலை ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய் சிங் இராசையா வயது 74 இவரது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் இவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் […]

விபத்தில் சிக்கிய சைக்கிள் ரிச்சாவை சரி செய்து உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டுமென ரிச்சாவை இல்லமாக வைத்து வாழ்ந்துவந்த கருப்புசாமி கோரிக்கை .

January 25, 2022 0

தமிழகத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் பயண போக்குவரத்திற்கு முக்கிய பங்காற்றியது ரிக்ஷாக்கள்.இதுபோன்ற மிதிவண்டி ரிக்ஷாக்கள் சிரமத்தை குறைக்க ரிக்ஷா களில் மோட்டார்கள் பொருத்தப்பட்டது.காலச்சக்கரத்தின் ஓட்டத்தில்ஆட்டோ […]

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசிய வாக்காளர் தின விழா…

January 25, 2022 0

நெல்லை அருங்காட்சியகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி 24.01.2022 திங்கள் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் “நமது […]

நூதன முறையில் திருடப்பட்ட பணம்; தென்காசி சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் மீட்பு..

January 25, 2022 0

அறியாமையை பயன்படுத்தி நூதன முறையில் திருடப்பட்ட பணம், ரூபாய் 3,64,999/- சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் […]

நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு.பிரம்மபுரத்தில் தங்கி இருக்க அனுமதி

January 25, 2022 0

ராஜுவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தனது தாயார் நர்சு பத்மா உடல்நலத்தை கவனித்து கொள்ள இம்மாதம் 27-ம் தேதி வரை காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கி இருக்க […]

பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1627).

January 25, 2022 0

இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) ஜனவரி 25, 1627ல் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக […]

இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த பிரான்ஸ் அறிவியலாளர் ஜோசப் லூயி லாக்ராஞ்சி பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1736).

January 25, 2022 0

ஜோசப் லூயி லாக்ராஞ்சி (Joseph Louis Lagrange) ஜனவரி 25, 1736ல் இத்தாலிய பெற்றோருக்கு ட்யூரின் என்ற ஊரில் பிறந்தார். செல்வம் பொருந்திய தாய் தந்தையருக்கு 11வது குழந்தையாகப் பிறந்து தான் ஒருவனே குழந்தைப் […]

தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) இன்று (ஜனவரி 25

January 25, 2022 0

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் […]

நீட் என்றாலே குழப்பமும் அநீதியும் தானா?-எம்.பி கோரிக்கை

January 24, 2022 0

2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வை அறிவித்துள்ளது. நீட் என்றாலே குழப்பம், பாதிப்பு என்றுதான் பொருள் போல.2021 நீட் முதுகலை மருத்துவப் […]

திருப்பரங்குன்றம்அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 3 பேரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தனிப்படை போலீசார் கைது செய்தனர்

January 24, 2022 0

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் மதுரை கப்பலூர் கண்ணன் காலனி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.இதனை பயன்படுத்தி […]

பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகள். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

January 24, 2022 0

ராமநாதபுரம் மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில், தமிழக மக்கள்பொங்கல் பண்டிகையை இனிதே கொண்டாடும் வகையில் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு […]

மதுரை-52வது வார்டில் முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம்

January 24, 2022 0

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா.மணிகண்டன் தலைமையில் 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி […]

பாரத் பெட்ரோலியம் பல்கில், ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் கூடுதலாக ரூ 5க்கு இலவசமாக பெட்ரோல் வாடிக்கையாளர் சேவைக்காக வழங்கப்படுகிறது:

January 24, 2022 0

மதுரையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக, 18 பெட்ரோல் பங்க்குகளில் தரச் சான்று பெற்ற பெட்ரோல் பங்குகள் இயங்கிவருகின்றன.சான்று பெற்று இருந்தால், அங்கு விற்கப்படும் பெட்ரோலிய சுத்தமாகவும் அளவுகள் சரியானதாகவும் இருக்கும் என்பது […]

நலிவடைந்துவரும் அப்பளத் தொழிலை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை.

January 24, 2022 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அனுப்பானடி காமராஜபுரம் வில்லாபுரம் அவனியாபுரம் ஜெயந்திபுரம் பகுதிகளில் ஏராளமானோர் அப்பள தொழிலில் ஈடுபட்டு வருகினறனர்.தென் இந்தியர்களின் அருசுவை உணகளில் முக்கிய இடம் பெறுவது அப்பளம்தான்.அந்த அப்பளம் தயாரிப்பில் […]

காட்பாடிக்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.ஒடிஷாவை சேர்ந்த 3 பேர் கைது

January 24, 2022 0

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு தன்பாத்திலிருந்த ஆலப்புழாவுக்கு (வண்டி எண் : 13351)நேற்று முன்தினம் இரவு வந்தது. காட்பாடி இருப்புபாதை காவல்துறையினர் பயணிகளின் பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது எஸ் – 6 கோச்சில் சந்தேகப்படும்படியாக […]

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்போலியான பெயரில் ரிட் மனு தாக்கல்: போலீஸ் விசாரணை

January 24, 2022 0

சென்னை உயர் நீதிமன்றம்மதுரை பெஞ்சில் போலியான பெயரில் ,ரிட் மனு தாக்கல் செய்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் பூர்ண ஜெயா ஆனந்த் .இவர் மதுரை உயர்நீதிமன்றக் […]

மதுரை மாவட்டத்தில் தலைமைஆசிரியர், ஆசிரியர் பணியிட மாறுதல் சிறப்பு முகாம்

January 24, 2022 0

மதுரை மாவட்டம் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளின்படி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு/ஊராட்சி/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலை/தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்/பதவி உயர்வு/ பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 24.01.2022 முதல் […]

பயணிகள் வருகை குறைவால் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு,திருப்பதி ஊர்களுக்கு செல்லும் 5 விமானம் ரத்து..

January 24, 2022 0

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட 11 உள்நாட்டு விமான சேவைகளும்., துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 4 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.தற்போது […]