Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா…

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா…

by ஆசிரியர்

கீழக்கரை  வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக  TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா நாளை (18.12.2021) சனிக்கிழமை அன்று மாலை  6:30 மணியளவில்  தைக்கா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவிகள் , பெற்றோர்கள் அனைவரும் கலந்து பயனடையுமாறு  வடக்குத் தெரு சமூக நல அமைப்பு சார்பாக அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்  TNPSC சம்பந்தமாக எழும் சந்தேகங்களும் கேட்டு பயன்பெற பிரத்யேக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக +919092416230, +919884990250 வாட்சப்:- 8489643072 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!