முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய மன்னாடிமங்கலம் அம்மா பேரவை சார்பாக, ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அம்மா பேரவை செயலாளர் ராஜபாண்டி, மூத்தவர் பேச்சி கருப்பு போத்துராஜா மகளிரணி விஜயா சந்திரா உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்