செங்கம் பகுதியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது முகாமிற்கு மகளிர்  உதவி திட்ட இயக்குனர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று பங்கேற்றனர் முகாமில் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தனர் மேலும் முகாமில் கலந்துகொண்ட வேலைவாய்ப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வட்டார மேலாண்மை இயக்க அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்