பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..

December 31, 2021 mohan 0

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் காவலர்களின் […]

வேலூர் மாவட்டத்தில் தொடரும் திமுக பிரமுகர்களின் அட்டகாசம்.வைரலில் சப் -இன்ஸ்பெக்டர் ஆடியோ

December 31, 2021 mohan 0

-வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங் கும்பம் காவல்நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (50).இவர் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில்தான் தற்கொலை செய்துகொள்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:குட் ஈவ்னிங் […]

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதுநிலை பொறியியல் பிரிவில் 5 மற்றும் 11.வது இடத்தில் மாணவிகள் சாதனை

December 31, 2021 mohan 0

வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு இதன் முதல்வராக டாக்டர் மா.அருளரசு பொறுப்பேற்றார்.இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தின் பொறியியல் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் வேலூரில் […]

மதுரையில் கெரானா – ஒமிக்ரான் இல்லா புத்தாண்டை வரவேற்க யோகா செய்து அசத்திய சகோதரர்கள்.,

December 31, 2021 mohan 0

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் – அசாருதின். – சல்மான்கான் சகோதரர்கள்.இவர்கள் யோகா பயிற்ச்சி மூலம் இந்திய, சர்வதேச சாதனைகள் புரிந்த யோகா சகோதரர்கள்.வரவிருக்கும் 2022 ஆங்கில புத்தாண்டை […]

மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

December 31, 2021 mohan 0

இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மீண்டும் மஞ்சப்பை . மார்க்கெட்டில் பொதுமக்களிடம் மஞ்சப்பை உபயோகிக்க விழிப்புணர்வு. பாலிதீன் பைகளைத் தவிர்க்க பொதுமக்களிடம் வேண்டுகோள்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சென்னையில் முதலமைச்சர் […]

மதுரையில், பஸ்நிலையத்தில் கடையின் மேலே உள்ள சுவர் இடிந்து ஒருவர் காயம்

December 31, 2021 mohan 0

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடைக்கு மேலே உள்ள சுவர் திடீரென்று எதிர்பாராத விதமாக விழுந்து ஒருவர் கையில் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.மதுரையில் பெய்த மழையின் காரணமாக சுவர் மழையில் […]

கருப்பட்டி அரசு உயர் நிலைபள்ளியில் 17 ஆண்டு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா.

December 31, 2021 mohan 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 2004 ஆம் ஆண்டு இங்கு படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு தலைமையாசிரியை மலர்விழி தலைமை தாங்கினார்.பெற்றோர் […]

இராஜபாளையம் மலையடிப்பட்டி 21 வார்டு பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் .

December 31, 2021 mohan 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 21வது வார்டு மலையடிப்பட்டி பகுதி மக்கள் மக்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தில் […]

பட்டா மாறுதலுக்கு ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

December 31, 2021 mohan 0

மதுரை மாவட்டம உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்;டி மகன் ரஞ்சித்குமார்.ஆட்மோ டிரைவர்.இவர் தன்னுடய தந்தை இறந்து விட்ட நிலையில் தன் பூர்விகச் சொத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக உசிலம்பட்டி தேனி ரோட்டிலுள்ள […]

பொியகட்டளையில் பெண்சிசு உயிரிழந்த சம்பவம் – தலைமறைவாக இருந்த பெற்றோா்கள் கைது.

December 31, 2021 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி.விவசாயக் கூலி.ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்;றார்..இவருக்கும் கௌசல்யா என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் […]

கழுத்தை நெரித்து மனைவி கொலை. கணவன் போலீசில் சரண்

December 31, 2021 mohan 0

மதுரை எல்லீஸ் நகர் ஆர் சி சர்ச் தெருவில் வசித்து வரும்நாகவேல் 33 இவருக்கும் சுதா 36 என்பவருக்கும். நாகவேல் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. . நாகவேல் என்பவர் […]

ஆப்பனூர் கிராமத்திற்குஅடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

December 31, 2021 mohan 0

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியை அடுத்துள்ள திருக்கோதையாபுரம் விலக்கு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.திருக்கோதையாபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள […]

சோழபுரம் பகுதியில் சுகாதார வளாகம் (கழிப்பறை ) கட்டிடத்தை இடித்ததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் .

December 31, 2021 mohan 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் இந்திராணி காலனி பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் இவர் அந்த பகுதியில் அனுபவ பாத்தியதை 10 சென்ட் இடத்தைபயன்படுத்தி வந்துள்ளார் இவர் இறந்த நிலையில் இவருடைய பேரன் […]

சோழவந்தான் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராமத்தினர்.

December 31, 2021 mohan 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது குருவித்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்காக சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகின்றனர் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்களுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு […]

பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1691).

December 31, 2021 mohan 0

இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) ஜனவரி 25, 1627ல் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக […]

அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய, பத்ம விபூசண் பெற்ற கே.ஆர்.ராமநாதன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1984).

December 31, 2021 mohan 0

கல்பதி இராமகிருஷ்ணா இராமநாதன் (Kalpathi Ramakrishna Ramanathan) 28 பிப்ரவரி 28, 1893ல் கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் கல்பதியில் பிறந்தார். ராமநாதன் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை மாகாணக் […]

இராஜபாளையத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளால் விபத்துக்குள்ளான பொதுமக்கள் .50க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து கோசாலைக்கு கொண்டு சென்ற வட்டாட்சியர் .

December 30, 2021 mohan 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் ரோடு . பழைய பேருந்து நிலையம் .பஞ்சு மார்க்கெட் போன்ற பகுதிகளில் வீட்டில் வளர்க்கக்கூடிய வளர்ப்பு மாடுகள் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் சாலைகளில் படுத்துக் கிடப்பதால் போக்குவரத்துக்கு […]

இராஜபாளையம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு உடனடி தீர்வு

December 30, 2021 mohan 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளான வாறுகால் வசதி .சாலை வசதி .மற்றும் முதியோர் பென்சன் .ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக செயல்படதாதல் பொதுமக்கள் பொருட்கள் […]

பொங்கல் விழாவை முன்னிட்டு வெல்லம்தயாரிக்கு ம் பணிகள் தீவிரம்.உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை.

December 30, 2021 mohan 0

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் தித்திக்கும் பொங்கல் திருநாளை இனிப்பான பொங்கலுடன் துவங்குவது தமிழர்களின் மரபாகும். இந்த இனிப்பான பொங்கலுக்குசுவையுட்டுவது கரும்பு வெல்லமென்றால் மிகையாகாது.இந்நிலையில் மதுரைமாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தைப்பொங்கலுக்காக சுவையான கரும்பு வெல்லத்தை […]

நிலக்கோட்டை அருகே பட்டா மாறுதல் முகாம்

December 30, 2021 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஜம்பு துரை கோட்டை ஊராட்சி, சக்கையை நாயக்கனூர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி , ஒரு தட்டு கிராமத்தில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான விவசாயிகள் மற்றும் வீட்டு […]