வேலூர் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளாிடம் விருப்பமனு

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் கவுன்சிலர்களிடம் அக்கட்சி விடுப்பமனு வாங்கியது. அதன்படி வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே. அப்புவிடம் வேலூர் மாநகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட முன்னாள் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் காங்கேயநல்லூர் ரமேஷ், விரும்ப மனு கொடுத்தார். அருகில் பொருளாளர் மூர்த்தி, பகுதி செயலாளர் நாரரயணன் உள்ளிட்ட கழகத்தினர் உள்ளனர்.