திருப்பத்தூர் அருகே 6 டன் ரேசன் அரிசி பறிமுதல் .

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி அண்ணாநகர் பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த இருந்த சுமார் 6 டன் ரேசன் அரிசியை திருப்பத்தூர் வட்டவழங்கல் துறையினர் கைப்பற்றி நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

கே.எம். வாரியார்
வேலூர்